செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கி செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய செல்வன் சுழல் ஏத்தும் செல்வம் செல்வமே.
No comments:
Post a Comment